எதிர்க்கட்சிகள் அமளியால் கண்ணீர் விட்ட வெங்கையா நாயுடு!
மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு எல்லை மீறி இருப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர்விட்டு வருத்தம் தெரிவித்திருக்கிறார். சென்ற ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. கூட்டத்தொடர் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி மாநிலங்களவை, மக்களவை, என்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் அமளி செய்து முடக்கி வருகின்றன. இந்த நிலையில், நேற்றைய தினம் மாநிலங்களவையில் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதித்த சமயத்தில் … Read more