பலனளிக்காத வெற்றிவேல் யாத்திரை!

பலனளிக்காத வெற்றிவேல் யாத்திரை!

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் இந்துமத கொள்கையை அடிப்படையாக கொண்டு தன்னை இந்தியா முழுவதிலும் வளர்த்து வைத்திருக்கிறது அந்த கட்சி. ஆனால் இந்த இந்து மதக்கொள்கை என்பது வட இந்தியாவைப் பொறுத்தவரையில் பெருமளவில் காணப்படுகிறது. தென்னிந்தியா உள்ளிட்ட பகுதிகளில் இந்த இந்து மதக் கொள்கைகள் வேலை செய்வது இல்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தமிழகம்தான் தமிழகத்தை பொறுத்தவரையில் இந்து மதம் இருக்கிறது. ஆனால் இந்து மதப் பற்றாளர்கள் இல்லை என்றுதான் சொல்ல … Read more

மாஸ்டர் ப்ளான் போட்ட பாஜக! கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறிய தகவலால் பரபரப்பு!

மாஸ்டர் ப்ளான் போட்ட பாஜக! கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறிய தகவலால் பரபரப்பு!

அரசியல் உள் நோக்கத்திற்காக பாஜகவிடம் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக அந்த கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சி கலவரத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் நாடு முழுவதும் இதுவரை நடத்திய ராத்திரிகளில் தொடர்ச்சியாக கவனித்து பார்த்தால் எல்லோருக்கும் பாஜகவின் நோக்கம் என்னவென்று புரிந்து விடும் அவர்கள் செல்லும் வழியெங்கும் மக்களின் … Read more