vice chancellors meeting

ஆளுநர் ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாடு.. 9 பேர் மட்டுமே பங்கேற்பு!.. இந்த அசிங்கம் தேவையா?!..
அசோக்
பாஜக அரசு இல்லாத மாநிலங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாத்தங்களை கொண்ட நபர்களை ஆளுநராக நியமித்து மாநில அரசுக்கு குடைச்சல் கொடுப்பதுதான் பாஜகவின் ஸ்டைல். இதை அவர்கள் ...