சின்னத்திரையின் சிந்தாமணி ஆக மறுபிரவேசம் செய்த பழம்பெரும் நடிகை!!

சின்னத்திரையின் சிந்தாமணி ஆக மறுபிரவேசம் செய்த பழம்பெரும் நடிகை!!

90-களில் திரைத்துறையில் பெரும் பிரபலமானவர்களின் ஒருவராகவும், இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை விசித்ரா. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ராசாத்தி தொடரின் மூலம் சின்னத்திரையில் சிந்தாமணி ஆக மறு பிரவேசம் செய்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார். நடிகை விசித்ரா தலைவாசல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படம் வெளியான பிறகு இவரின் இல்லத்திற்கு ரசிகர்களின் கடிதம் மூட்டை மூட்டையாக குவிய தொடங்கியது. அப்போதுதான்  இவருக்கு, ரசிகர்கள் என்றால் என்ன, இப்படி கூட … Read more