தம் அடிப்பவர்களுக்கு டைட்டில் கொடுக்கக் கூடாது! Big Boss டைட்டிலுக்கு தகுதியானவர் இவர்தான்
பிக் பாஸ் சீசன் 7 இன்று ஃப்ரீ ஸ்டாஸ்க்கு போய் கொண்டு இருக்கிறது. 20 பேர்களாக உள்ளே நுழைந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் இன்று தனது தனித்திறமைகளையும் வெளி காட்டி, ஒரு சிலர் இந்த வேலையும் செய்யாமலும் அந்த வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார். இப்படி இந்த வாரம் முழுவதும் ஃப்ரீ ஸ்டாக் நடைபெற்றது. பிக் பாஸ் 7 பற்றி அவ்வப்போது தனது இன்ஸ்டால் பக்கங்களிலும் ட்விட்டர் பக்கங்களிலும் கருத்துக்களை சரியாக சொல்லி வருகிறார் ஜேம்ஸ் வசந்தன். … Read more