கந்து வட்டி கொடுமை பலியாகும் குடும்பங்கள்! வழக்கறிஞரின் விபரீத செயல்!
கந்து வட்டி கொடுமை பலியாகும் குடும்பங்கள்! வழக்கறிஞரின் விபரீத செயல்! கந்து வட்டி கொடுமையால் குடும்பங்கள் அழிவதை கண்டித்து வழக்கறிஞர் ஒருவர் விபரீதமான ஒரு செயலை செய்துள்ளார். குடும்ப சூழ்நிலைக்காக கந்து வட்டிக்கு கடன் வாங்கும் நபர்கள் அதிக வட்டியை கட்ட இயலாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளன. வட்டி கட்ட முடியாமல் போனால் ஆள் வைத்து மிரட்டுவது, தாக்குதல் நடத்துவது, போன்ற காரணங்களினால் கடன் வாங்கியவர்கள் பயந்து தற்கொலை செய்து கொள்வது … Read more