விடாமுயற்சியில் பாவனா இருக்கிறாரா? அஜித்தை சந்தித்த பாவனா!

தான் லேட்டாக வந்ததற்காக பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித். அதற்கு பாவனா நீங்க லேட்டா வந்தேன்னு சொல்லி நானும் லேட்டா வந்தேன் என்று சொல்லி இருவரும் சிரித்து பேசிய வீடியோ வெளி ஆகியுள்ளது. அது பார்ப்பதற்கு மிகவும் க்யூட் ஆக உள்ளது     விடாமுயற்சி மகிழ் திருமேனி அவர்களின் இயக்கத்தில் மிகவும் மிக நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் நல்ல திறமையாக, ஆட்களை வேலை வாங்கி படத்தை நன்கு இயக்கி வருகிறார் மேலும் … Read more

பல வருடங்களுக்கு பிறகு அஜித் இரண்டு வேடங்களில்! விடாமுயற்சி திரைப்படம் பற்றி வெளியான தகவல்!!

பல வருடங்களுக்கு பிறகு அஜித் இரண்டு வேடங்களில்! விடாமுயற்சி திரைப்படம் பற்றி வெளியான தகவல்! நடிகர் அஜித் அடுத்து நடிக்கவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் அவர்கள் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரிக்கின்றார். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். அண்மையில் … Read more