என் உடல் அமைப்பை கண்டு என்னை நானே வெறுக்க ஆரம்பித்தேன் – மனம்திறந்த நடிகை வித்யாபாலன் !
பாலிவுட் திரையுலகின் மிக பிரபலமான நடிகைகளுள் ஒருவரான வித்யாபாலனுக்கு பல ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, பல நடிகைகளுக்கு இவர் ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய பல கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பு திறமையை பாராட்டி இவருக்கு பிலிம்பேர் விருது, தேசிய விருது போன்ற பல விருதுகள் கிடைத்துள்ளது மற்றும் இவருக்கு கடந்த 2014ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வேடத்தை ஏற்று … Read more