விஜய் என்னை பார்த்து அப்படிக் கேட்டிருக்கக் கூடாது! பேட்டியில் தனது குமுறலை கொட்டிய விக்ரம் பட நடிகை!
விஜய் என்னை பார்த்து அப்படிக் கேட்டிருக்கக் கூடாது! பேட்டியில் தனது குமுறலை கொட்டிய விக்ரம் பட நடிகை! விக்ரம் திரைபடம் இந்த மாதம் 3ஆம் தேதி ரிலீஸ் ஆனது.இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து உள்ளனர்.விக்ரம் திரைபடம் மக்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்திருந்த சில கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் பனிப்பெண்ணாக நடித்த … Read more