நடிகர் விஜய் அரசியல் கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தாரா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Actor Vijay Registered Political Party

நடிகர் விஜய் அரசியல் கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தாரா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். அவ்வப்போது இவர் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வருவதும்,அதற்கு அவரது தந்தை விளக்கம் அளிப்பதும் பலமுறை நடந்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளதாக … Read more