உச்சநீதி மன்றத்தையே கதறவிட்ட விஜய் மல்லையா!
இந்திய வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதனை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள தொகையை தன்னுடைய குழந்தைகளுக்கு அவர் பரிவர்த்தனை செய்தது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று கடந்த 2014ஆம் வருடம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விஜய் … Read more