அபராதங்களை முதல்வரின் பொது நீதிக்கு செலுத்துங்கள் விஜய்க்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!
வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அவர்கள் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரும் வழியை தடை விதிக்கக்கோரி விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கூறியதாவது, நாங்கள் சமூக நீதிக்காக பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் ஹீரோக்கள் இந்த மாதிரியான வரியை செலுத்தாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. நடிகர்கள் அனைவரும் ரியல் … Read more