நடிகர் மாரிமுத்து மறைவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்!!
நடிகர் மாரிமுத்து மறைவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்!! கடவுள் மறுப்பாளரும், பிரபல நடிகர் மற்றும் இயக்குநருமான மாரிமுத்து அவர்களின் மறைவிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குனரும், நடிகருமான ராஜ்கிரண் அவர்களின் உதவியாளராக தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர் நடிகர் மாரிமுத்து. அதைதொடர்ந்து, இயக்குனர் வசந்த், நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா, நடிகர் சிலம்பரசனிடம் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் வாலி என்னும் படத்தின் மூலம் சினிமாவில் … Read more