சற்று முன் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திப்பு! தமிழகத்தில் ஏற்பட்ட பரபரப்பு!
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக நோய் தடுப்பு ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் இருக்கின்ற நுங்கம்பாக்கத்தில் பத்திரிக்கையாளர்களை அவர் சற்று முன் சந்தித்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக மக்களுக்கு பல்வேறு விஷயங்களை அவர் எடுத்துரைத்து இருக்கின்றார். அதாவது தமிழக மக்கள் எல்லோரும் மன வலிமையுடன் இந்த நோயினை எதிர்கொள்ள வேண்டும், மருத்துவர்களின் அறிவுரைப்படி மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், பொதுமக்கள் அரசின் நோய்தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் … Read more