கணவனுடன் சேர போராடும் விஜய் டிவி பிரபலம்!!!
விஜய் டிவி ஈரமான ரோஜாவை என்ற சீரியலில் துணை நடிகையாக நடித்து வரும் ஷீலா. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் சமூக வலைத்தளங்களில் தன்னுடன் நட்பில் இருந்த சௌந்தரராஜன் என்பவரை காதலித்து பின்பு திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணத்திற்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் ஏனென்றால் இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தான். சௌந்தரராஜன் ஷீலாவுக்கும் சிறிது காலமாக கருத்து ஏற்பட்டு சென்னையில் இருந்து தனது … Read more