டிவிட்டரில் இணைந்த நடிகர் விக்ரம்… வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி
டிவிட்டரில் இணைந்த நடிகர் விக்ரம்… வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். தற்போது அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா ஆகிய படங்கள் ரிலீஸாக உள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் வித்தியாசமான கதைக்களன்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு சரியான ஹிட் படம் அமையவில்லை. இநிந்லையில் இப்போது அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோப்ரா … Read more