2050 – ஐநா முதல் கிராமங்கள் வரை! கூலாக எச்சரித்த ராமதாஸ் !!
2050 – ஐநா முதல் கிராமங்கள் வரை! கூலாக எச்சரித்த ராமதாஸ் !! மூத்த அரசியல்வாதியும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் ஆன மருத்துவர் ராமதாஸ் அவர்கள் விடுத்த அறிவிப்பில் கூறியதாவது, “ஆட்சியாளர்களின் கவனத்துக்கு மக்களின் மனநிலையைத் தெரியப்படுத்துவதற்கான கருவிகளில் மிகவும் முக்கியமானது கிராமசபைக் கூட்டங்களாகும். ஆண்டுக்கு 4 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நாளை நடைபெறவிருக்கும் நடப்பாண்டின் மூன்றாவது கிராமசபைக் கூட்டத்தை, உலகத்தை அழிக்கும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் … Read more