அதிமுகவின் முக்கிய புள்ளி மாரடைப்பால் மரணமா? திமுகவினர் அடித்த போஸ்டரால் பரபரப்பு!

அதிமுகவின் முக்கிய புள்ளி மாரடைப்பால் மரணமா? திமுகவினர் அடித்த போஸ்டரால் பரபரப்பு!

தமிழ்நாட்டில் கடந்த ஆறாம் தேதி மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகின்ற மே மாதம் 2-ஆம் தேதி எண்ணப்பட இருக்கிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா அதிமுகவிற்கு ஆதரவாக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவர் தற்சமயம் ஓய்வில் இருந்து வருகிறார். அவர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமயத்தில் திமுகவை மிகக் … Read more

எதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆர் கே நகரில் அதிரடி வியூகம் வகுத்த அதிமுக தலைமை!

எதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆர் கே நகரில் அதிரடி வியூகம் வகுத்த அதிமுக தலைமை!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்கள் யார் யார் என்ற மாதிரி பட்டியல் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. அதில் பாரதிய ஜனதா கட்சிக்கு இருபது பாட்டாளி மக்கள் கட்சிக்கு 21 தொகுதிகளில் தேமுதிகவிற்கு 14 தொகுதிகளிலும் தமாகவிற்கு ஐந்து தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு மூன்று தொகுதிகளும் ஒதுக்கப்பட இருக்கிறது என்று தெரியவருகிறது மீதம் இருக்கின்ற 171 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக கலந்து கொள்ள இருப்பதாக … Read more