இன்னும் சில மணி நேரங்களில் விண்ணில் பாயும் சந்திரயான்-3!! சாதனை மைல்கல்லை எட்ட இருக்கும் இந்தியா !!
இன்னும் சில மணி நேரங்களில் விண்ணில் பாயும் சந்திரயான்-3!! சாதனை மைல்கல்லை எட்ட இருக்கும் இந்தியா !! இந்தியாவின் முக்கிய லட்சிய கனவாக இருக்கும் சந்திராயன்-3 இன்று இரண்டு மணி அளவில் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இந்தியாவில் இன்று வரலாற்று நிகழ்வாக சந்திராயன்- 3 விண்கலத்தை சுமந்து கொண்டு எல்விஎம்-3 ராக்கெட் இன்று விண்ணில் சீறிப்பாய இருக்கிறது. சோதனை ஓட்டங்கள் முழுவதும் நடைபெற்ற நிலையில் எரிபொருள் நிரப்பப்பட்டு நேற்று மதியம் ராக்கெட் புறப்படுவதற்கான 251/2 மணி நேர … Read more