‘சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதை’ தட்டி செல்ல தடம் பதிக்க போகும் தமிழகத்து தாரகை..!!!

'சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதை' தட்டி செல்ல தடம் பதிக்க போகும் தமிழகத்து தாரகை..!!!

லண்டன்: நமது பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், அதற்கான சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்குவோருக்கு ‘எர்த்ஷாட்’ என்ற பெயரில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தான் இந்த பரிசை உருவாக்கினார். இந்த பரிசு, ‘சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது’என்றும் பெருமையாக அழைக்கப்படுகிறது. இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படும் 5 பேருக்கு தலா 1 மில்லியன் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி) பரிசாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் ஆஸ்கார் … Read more