முகநூல் பதிவால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 2 பேர் பலி காங்கிரஸ் எம்எல்ஏ வீடு அடித்து நொறுக்கியதால் 144 தடை உத்தரவு!

முகநூல் பதிவிட்டதன் பேரில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் பெங்களூரில் இரண்டு பேர் பலியாகி, எம்எல்ஏவின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு 144 தடைச் சட்டம் உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு பகுதியில் உள்ள புலிகேசி நகரில் இந்தச் சம்பவம் நடந்தேறி உள்ளது.   இந்த சம்பவத்தின் பின்னணியாக இருப்பது ஒரு முகநூல் பதிவு தான். காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் தங்கை மகன் நவீன்(23 வயது) என்பவர் தனது முகநூல் பக்கத்தில் மாற்று மதத்தினரைப்பற்றி தவறாக சித்தரித்த பதிவினை … Read more