இனி கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு நோ!! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!
இனி கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு நோ!! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் சேகர்பாபு அவர்கள் தற்பொழுது செயல்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில், தற்பொழுது வரப்போகும் திருவண்ணாமலை தீபத்திற்கு மக்கள் வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட திருவண்ணாமலை தீபத்திற்கு மட்டும் 3 லட்சம் பேர் … Read more