தமிழகத்தில் வேகமாக பரவி வரும் புதிய வகை வைரஸ் காய்ச்சல்!! மக்களே அலார்ட்!!
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் புதிய வகை வைரஸ் காய்ச்சல்!! மக்களே அலார்ட்!! சென்னையில் பொது சுகாதாரத்துறை அறிவித்த அறிக்கையில், மழைக்காலம் முடிந்த கோடை காலம் தொடங்கியதால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பருவநிலை மாற்றத்தினால் தமிழகத்தில் காய்ச்சல்கள் பரவுவது வழக்கம்தான், அதன்படி தற்போது மீண்டும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் சில வாரங்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ,உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சலால் பலரும் அவதிப்பட்டு வருகின்றன. … Read more