நயன்தாராவை தொடரும் சிம்பு! ரசிகர்கள் குஷி! வைரலாகும் அப்டேட்!
சிம்பு தனது ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அது என்னவென்றால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பின்பற்றி கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சையை நடிகர் சிம்பு செய்து வருகிறாராம். இதற்கு காரணம் மாநாடு படத்தின் ஷூட்டிங் தான் என்று பேச்சுகளும் வருகின்றன . நயன்தாராவின் மாறாத அழகின் ரகசியம் ஆயுர்வேதப் பொருட்கள் நயன்தாரா பயன்படுத்தி வருவது தான் என்கின்றனர் பலர். கடந்த ஆண்டே நடிகை நயன்தாரா கேரளாவுக்கு சென்று சிகிச்சை செய்து கொண்ட பின்பு தான் மூக்குத்தி அம்மன் … Read more