கோலியை மீண்டும் மீண்டும் சீண்டும் கவுதம் கம்பீர் : நெட்டிசன்கள் எரிச்சல்

கோலியை மீண்டும் மீண்டும் சீண்டும் கவுதம் கம்பீர் : நெட்டிசன்கள் எரிச்சல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் பேட்டிங் வரிசை மாற்ற வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. பல ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 266 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில், … Read more