கன்னி தெய்வ வழிபாடு!
ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையன்று மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் வீட்டின் தென்மேற்கு பகுதியில் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த கன்னி பெண்களை மனதில் நினைத்து தலை வாழை இலையில் வடை, பாயாசத்துடன், உணவு சர்க்கரை பொங்கல் அதிரசம் அல்லது பணியாரம் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களை வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்துடன் படைக்க வேண்டும். அதோடு இறந்து போன கன்னிப் பெண்ணின் வயதிற்கு ஏற்றவாறு உடை, மஞ்சள் கிழங்கு, கண்ணாடி, சீப்பு, வளையல், போட்டு, … Read more