1800 மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுக்கும் நடிகர் விஷால்!
கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் பழம்பெரு நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். இவரை ரசிகர்கள் ‘அப்பு’ என்று அன்போடு அழைத்தனர். இவர் இரு தினங்களுக்கு முன்பு மாரடைப்பினால் மரணம் அடைந்தார். தன்னுடைய 46 வயதிலேயே மாரடைப்பு வந்து மரணம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புனித் ராஜ்குமார் நடிகராக மட்டுமல்லாமல் பல சமூக சேவைகளையும் செய்து வந்தார். இலவச … Read more