கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றால் என்ன? எதற்காக கொண்டாடுகிறோம்!

What is Krishna Genmashtami? What are we celebrating for!

கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றால் என்ன? எதற்காக கொண்டாடுகிறோம்! மகா விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் ஒன்றுதான் கிருஷ்ணர். இவர் குறும்பு செய்வதில் கெட்டிக்காரர். இவர் என்னதான் குறும்பு செய்தாலும் இவரை பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். அவர் பிறந்த தினத்தை தான் நாம் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று சொல்கிறோம். ரோகினி நட்சத்திரம் மற்றும் அஷ்டமியும் சேர்ந்து வரும் நாள் தான் நாம் கிருஷ்ணா ஜெயந்தி என்றும் கூறுகிறோம் . கம்சனின் தங்கைக்கு சிறையில் பிறந்த எட்டாவது … Read more

மகா விஷ்ணுவிற்கு பிடித்தமான அந்த பன்னிரண்டு பெயர்கள்!

மகா விஷ்ணுவிற்கு பிடித்தமான அந்த பன்னிரண்டு பெயர்கள்!

மகாவிஷ்ணு எண்ணற்ற அவதாரங்களை மேற்கொண்டிருந்தாலும் அந்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்க அவதாரங்கள் தான் தசாவதாரம் என்று சொல்லப்படும் அவதாரங்கள் அதேபோல அவருக்கு எண்ணற்ற பெயர்கள் இருந்தாலும் குறிப்பிட்ட 12 திருநாமங்கள் மிகவும் சிறப்பானது என்று சொல்லப்படுகிறது.கேசவன்,மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், நாராயணன், ரிஷிகேஷ், வாமனன், ஸ்ரீதரன், தாமோதரன், பத்மநாபன் ஆகிய பன்னிரண்டு நாமங்கள் தான் அவருக்கு மிகவும் விசேஷம் என்று சொல்லப்படுகிறது.இந்தப் பன்னிரண்டு திருநாமங்களையும் கோவிந்தன் என்ற திருநாமம் மிகவும் சிறப்பானது. இதற்கு ஆசை இல்லாதவன் என்று … Read more