கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய இந்து அமைப்பினர்! தேசிய அளவில் #BJPரவுடிசம் டிரெண்டிங்
கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய இந்து அமைப்பினர்! தேசிய அளவில் #BJPரவுடிசம் டிரெண்டிங் திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்காக பணம் கேட்டு தராத வியாபாரியை தாக்கிய விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதனை … Read more