வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இலவச கண் பரிசோதனை!

Important information for motorists! Free eye exam!

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இலவச கண் பரிசோதனை! கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வாகன ஓட்டிகளுக்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தது.இந்த நடைமுறை அமலுக்கு வந்ததிற்கு காரணம் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம்செய்கின்றனர்.உயிரையும் பொருட்படுத்தாமல் பேருந்தின் மேற்கூரையின் மீது ஏறி நடனமாடியும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.அதனால் இனி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு என … Read more