சித்தியுடன் பிக்பாஸில் களமிறங்கும் வனிதா மகள்? – வைரலாகும் பதிவு!!

சித்தியுடன் பிக்பாஸில் களமிறங்கும் வனிதா மகள்? – வைரலாகும் பதிவு சித்தி ஸ்ரீதேவியுடன் பிக்பாஸ் 7 சீசனில் வனிதா மகள் ஜோவிகா களமிறங்க இருப்பதாக தகவல் தீயாய் பரவி வருகிறது 6 சீசன்களை காட்டிலும் இந்த 7-வது சீசனில் கொஞ்சம் வித்தியாசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான புரோமோ வெளியானது. அந்த புரோமோவில், இதுவரை பிக் … Read more

புது அவதாரம் எடுத்த vj அர்ச்சனா!

விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு குறைந்த காரணத்தால், கலைஞர், புதுயுகம், ஜீ தமிழ், போன்ற தொலைக்காட்சிகளில் மாறி மாறி வேலை பார்த்து வந்த அர்ச்சனாவிற்கு விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நெகிழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பு கிட்டியது. அதன் பிறகு விஜய் டிவி அர்ச்சனாவை வெளியே விடவில்லை என்று சொல்லப்படுகிறது. சில மாதங்களாக காதலே காதலே, ஓல்ட் இஸ் கோல்ட், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 போன்ற நிகழ்ச்சிகளை அர்ச்சனா தொகுத்து வழங்கி … Read more