பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் புதிய ‘முல்லை’?
தமிழ் சீரியல்களில் அதிகமான ரசிகர்களை தனது வசம் வைத்திருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். வழக்கமான சீரியல்கள் போல அழுகை, வில்லத்தனம், நெகட்டிவிட்டி என எதுவும் இல்லாமல் இயல்பான குடும்ப வாழ்க்கையை இந்த நாடகம் பிரதிபலிக்கிறது. அன்பாக இருக்கும் நான்கு சகோதரர்கள், அவர்களுடைய மனைவிகள், கூட்டு குடும்பம் என இதை சுற்றியே அமைந்த குடும்ப சூழல் கதை. இந்த சீரியலில் கடைசி தம்பியான கண்ணன் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தது, அவர்களது அம்மாவின் மரணம், தனத்தின் பிரசவம் என … Read more