ரஷ்யாவின் அதிரடி! உக்ரைனின் 4 பிராந்தியங்கள் இன்று ரஷ்யாவுடன் இணைப்பு!
உக்ரைனில் தன்னுடைய ராணுவத்தின் ஆதரவுடன் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டிலுள்ள 4 பிராந்தியங்களை இன்று முறைப்படி தன்னுடைய நாட்டுடன் இணைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி போர் தொடுத்தது 7 மதங்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைனிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் போரை தீவிரப்படுத்தும் விதத்தில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே இருக்கின்ற டோனெட்ஸ்க், லூஹண்ஸ்க்,கெர்சான்,ஜபோரிஸ்யா உள்ளிட்ட … Read more