வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு!
வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று காலை ஏழு மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு இடையில் நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் காலைமுதல் வாக்களித்து வருகின்றனர். இதனிடையே ஒருசில இடங்களில் வாக்குபதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குபதிவு தாமதமாக தொடங்கியது. அந்த வகையில், திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 42-வது வார்டில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி ஒன்றில் இன்று காலை வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பழுதான எந்திரத்திற்கு பதிலாக புதிய எந்திரம் … Read more