வரப்போகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாகம் 2! சிவகார்த்திகேயனுக்கு பதில் வேறொரு ஹீரோ!
வரப்போகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாகம் 2! சிவகார்த்திகேயனுக்கு பதில் வேறொரு ஹீரோ! சிவகார்த்திகேயன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தொகுப்பாளராக இருந்த பொழுதே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.அதனையடுத்து இவரது வெற்றிப் படியாக 3 என்ற படத்தில் தனுஷுடன் நட்பு கதாபாத்திரத்தில் நடித்தார். அதனையடுத்து மெரினா ,மனம் கொத்தி பறவை போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்த படங்கள் அனைத்தும் ஓரளவு வெற்றியை அடைந்தது.இருப்பினும் இவரது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் … Read more