நிறுவனங்கள் தொடர்ந்து எடுத்து வரும் ஊழியர்கள் பணி நீக்கம் முடிவு! அதில் வால்ட் டிஸ்னியும் சேர்ந்துள்ளது!

companies-continue-to-take-the-decision-to-fire-employees-that-includes-walt-disney

நிறுவனங்கள் தொடர்ந்து எடுத்து வரும் ஊழியர்கள் பணி நீக்கம் முடிவு! அதில் வால்ட் டிஸ்னியும் சேர்ந்துள்ளது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. தொழில் நிறுவனங்களும் முடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் பெரும்பாலானவர்களை பணி நீக்கம் செய்தது. மேலும் நடப்பாண்டில் முதலிலேயே அமேசான் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை … Read more