அரசு தேர்வு ரத்து! இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் உத்தரவு!
அரசு தேர்வு ரத்து! இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் உத்தரவு! ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உண்டு உறைவிட விடுதியில் சமையலர் பணிக்கு தேர்வு எழுதிய நிலையில் பணி நியமன ஆணையை வழங்க கோரி வசந்த் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் உள்ள அரசு ஆதி திராவிடர்மற்றும் பிற்பட்டோர் நல விடுதிகளில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான வார்டன் காலி பணியிடங்களும், ஆயிரக்கணக்கான … Read more