உருவாகும் புயல் சின்னம்! கடலூர் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை!

உருவாகும் புயல் சின்னம்! கடலூர் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை!

நேற்றைய தினம் கடலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் மோசமான வானிலையின் காரணமாக கடல் காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே கடலூர் மாவட்டத்தை சார்ந்த எல்லா வகையான மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே கடலில் இருக்கின்ற தங்கு கடல் படகுகள் அருகில் உள்ள … Read more