மனித கழிவுகளை சேகரித்து அதனை நீர்நிலைகளில் வெளியேற்றும் கழிவு நீர் வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றுகிறதா? உயர்நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவு!!

மனித கழிவுகளை சேகரித்து அதனை நீர்நிலைகளில் வெளியேற்றும் கழிவு நீர் வாகனங்களை முறைபடுத்த உத்தரவிட கோரி வழக்கு. கழிவு நீர் சேகரிக்கும் வாகனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற படுகிறதா என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் செயலாளர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் மதுரை கிளை உத்தரவு. விருதுநகரைச் சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “விருதுநகர் … Read more