நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!!

நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!   நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.   தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்வதற்கு மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாகவும் நீர் நிலைகள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் மாநகராட்சி கமிஷ்னர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்.   சென்னை … Read more

மனித கழிவுகளை சேகரித்து அதனை நீர்நிலைகளில் வெளியேற்றும் கழிவு நீர் வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றுகிறதா? உயர்நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவு!!

மனித கழிவுகளை சேகரித்து அதனை நீர்நிலைகளில் வெளியேற்றும் கழிவு நீர் வாகனங்களை முறைபடுத்த உத்தரவிட கோரி வழக்கு. கழிவு நீர் சேகரிக்கும் வாகனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற படுகிறதா என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் செயலாளர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் மதுரை கிளை உத்தரவு. விருதுநகரைச் சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “விருதுநகர் … Read more