உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்னவெல்லாம் ஆகும் தெரியுமா ?
பொதுவாக ஒரு மனித உடல் 55% முதல் 78% வரை நீரால் ஆனது, மூளை 73% நீரால் ஆனது. மூளை மட்டுமின்றி இதயம், எலும்புகள், தசைகள், தோல் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற அனைத்து முக்கியமான உறுப்புகளும் தண்ணீரால் ஆனவை தான். அதனால் நாம் தின்தோறும் போதுமான அளவு தண்ணீரை அருந்த வேண்டியது அவசியம் ஆகும், அதனால் உங்கள் உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்பட பெரியவர்கள் தினமும் குறைந்தது 3.7 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். எந்த காலநிலையாக … Read more