இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது!..

இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது!..

இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது!.. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை சற்று குறைந்துள்ளது. இதனால், இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனக் தமிழக அரசின் குடிநீர் வாரிய அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். நம் நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தால் நாளுக்கு நாள் குடிநீர்த் தேவையோ! அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிலத்தில் நீர்ப் பற்றாக்குறை நம் நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீரும் சற்று மோசமடைந்துள்ளது. … Read more

நீர் மாசுபாட்டால் எழும்பிய நுரை! நிலைகுலைந்த கிராமம்- நேர்ந்தது என்ன?

நீர் மாசுபாட்டால் எழும்பிய நுரை! நிலைகுலைந்த கிராமம்- நேர்ந்தது என்ன?

இயற்கை மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படுவது மனித இனம் என்று இயற்கை ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு சீற்றத்தின் மூலமாக மனிதர்களுக்கு உணர்த்தி வருகிறது. அந்த வகையில் இப்பொழுது, அயர்லாந்து நாட்டில் கடல் நுரை சிறிது நாட்களாக புன்மஹன் என்னுமிடத்தில் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் இயல்பு நிலையை இழந்து தவிக்கின்றனர். கடலில் இருந்து எழும்பும் நுரைகள் கரையோரமாக உள்ள குடியிருப்பு இடம்வரை சென்று இயல்பு நிலையை பாதித்து உள்ளது. இதனால் சாலையில் சாதாரணமாக மக்களால் … Read more

அடிக்கடி இறந்து போகும் மீன்கள் – அதிர்ச்சியில் சிலியில் நாடு!

அடிக்கடி இறந்து போகும் மீன்கள் - அதிர்ச்சியில் சிலியில் நாடு!

“நீரில் வாழும் மீன்களுக்கும்,நிம்மதி இல்லாத நிலை” ஏனென்றால், லாராக்கெட் ஆற்றில் வாழ்ந்து வந்த மீன்கள், கூட்டம் கூட்டமாக இறந்து கிடக்கின்றன, சிலி என்னும் நாட்டில். பயோ பயோ என்னும் கடற்கரையில் சில நாட்களுக்கு முன்பு, மர்மமாக கடல்வாழ் உயிர்களும், பெருமளவில் மீன்களும் இறந்து கிடந்தன. புதிதாக இவ்வாறு நடப்பதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இது குறித்து அவர்களிடம் விசாரித்த பொழுது : “காற்று, நீர் இவை அனைத்தும் அதிக அளவில் மாசு அடைந்திருப்பதால் உயிர் … Read more