உள்நாக்கு வளர்ச்சியால் தொடர் இருமலா?? இதை மட்டும் செய்தால் உடனே தீர்வு காண முடியும்!!

உள்நாக்கு வளர்ச்சியால் தொடர் இருமலா?? இதை மட்டும் செய்தால் உடனே தீர்வு காண முடியும்!! சிறு நாக்கு என்று சொல்லப்படும் உள்நாக்கு பற்றி அனைவருக்கும் தெரியும். இது நம் தொண்டைப் பகுதியில் இருக்கும். இது வளர்ச்சி அடைந்தால் நமக்க இருமல் பிரச்சனையை ஏற்படுத்தும். அவ்வாறு இருமல் பிரச்சனையை ஏற்படுத்தும் சிறு நாக்கின் வளர்ச்சியை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த சிறுநாக்கு பிரச்சனையை சரிசெய்ய பாச்சாங்குச்சியின் பால் மட்டுமே போதுமானது. … Read more