புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் சீனாவில் இருந்து மதுரை வந்த இரண்டு பேருடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர் கண்காணிப்பில் வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு பேருக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து புத்தாண்டு பண்டிகை வரவுள்ளது அதனால் … Read more