Wearing masks

அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை!! சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

Savitha

கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை பதிவாளர் ...