விவசாயிகள் மகிழ்ச்சி! இந்த 5 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை!
பருவ மழை பெய்ய தொடங்கியதையடுத்து தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள். ஆனாலும் ஒரு சில இடங்களில் விவசாயிகள் இந்த மழையின் காரணமாக, மகிழ்ச்சியடைந்து வந்தாலும் சில இடங்களில் மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை கொண்டிருக்கிறார்கள். சாகுபடிக்கு சரியான நேரத்தில் மழை பெய்தால் விவசாயிகளுக்கு ஓரளவாவது லாபம் கிடைக்கும். அப்படி சரியான சமயத்தில் மழை பெய்யாமல் பருவம் தவறிய மழை பெய்தால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தையே ஏற்படுத்தும். இதன் காரணமாக, … Read more