வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை! சென்னை வாசிகளே உஷார்!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற தென்காசி, தேனி, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களிலும் சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே … Read more

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! தமிழகம் மற்றும் புதுச்சேரியின்  கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சென்ற வாரம் தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் தற்போது மழை குறைந்து உள்ளது. தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஒரு … Read more

விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை!

விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை! வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம்தமிழகம் முழுவதும் பலத்த மழை பொழிந்தது. தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பதிவானது தாம்பரத்தில் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் மழை பெய்தது இதனால் தமிழகத்தில் உள்ள ஏரிகள் குளங்கள் … Read more