வைகைப்புயல், தானே தயாரித்தும் நடித்து இருக்கும் வெப் சீரிஸ், அதோட பேர கேட்டாலே சிரிப்பு வருது!

தமிழ் சினிமாவில் காமெடிக்கு என பெயர் போன வைகைப்புயல் வடிவேலு தனது நடிப்பில் மட்டுமல்லாமல் உடல் அசைவின் மூலம் மக்களை சிரிக்க வைப்பதில் கெட்டிக்காரர். சில வருடங்களாக கதாநாயகனாக நடித்து வரும் வடிவேலு தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அவர் நடித்த கதாபாத்திரங்கள் பெயரானது மக்களின் மனதில் இடம் பெறும் அளவிற்கு பெரிதும் ஈர்க்கப்படும். எடுத்துக்காட்டாக நாய் சேகர், ஏட்டு ஏகாம்பரம், கைப்புள்ள. தற்பொழுது, இயக்குனர் சுராஜ் கூட்டணியில் வடிவேலே தயாரிப்பு நடிக்க இருக்கும் வெப் சீரியல் ஒன்றினை … Read more