ஆன்லைன் கேம்களுக்கு புதிய நேரக் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சியில் சிறுவர்கள்!
ஆன்லைன் கேம்களுக்கு புதிய நேரக் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சியில் சிறுவர்கள்! 18 வயதிற்குட்பட்ட ஆன்லைன் விளையாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை,வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் ஒரு மணி நேரம் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று சீனாவின் வீடியோ கேம் ரெகுலேட்டர் தெரிவித்துள்ளது.நேஷனல் பிரஸ் அண்ட் பப்ளிகேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவாவிடம் இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே விளையாட்டு விளையாட அனுமதிக்கப்படும் என்று கூறியது. இந்த நேரத்தில் குழந்தைகள் வெளியில் விளையாடுவதைத் … Read more