கேரளாவை அச்சுறுத்தும் West Nile வைரஸ் காய்ச்சல்!! இது எவ்வாறு பரவுகிறது? இதன் அறிகுறிகள் என்ன?

West Nile virus fever threatening Kerala!! How is it spread? What are its symptoms?

கேரளாவை அச்சுறுத்தும் West Nile வைரஸ் காய்ச்சல்!! இது எவ்வாறு பரவுகிறது? இதன் அறிகுறிகள் என்ன? நம் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் West Nile என்ற புதிய வைரஸ் காய்ச்சல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.ஏற்கனவே பறவை காய்ச்சலின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் புதிதாக பரவி வரும் West Nile வைரஸ் காய்ச்சலுக்கு திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் பலியாகி இருக்கிறார். நம் நாட்டில் வைரஸ் பாதிப்புகள் உருவாகும் மாநிலமாக கேரளா மாறி … Read more